மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில், கண்புரை சத்திரச்சிகிக்சை

0
112

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில், கண்புரை சத்திரச்சிகிச்சை முகாம், சவுதி அரேபிய மன்னர் சல்மானின், நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையத்தின் நிதியுதவியில், இத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை பாகிஸ்தான் நாட்டின் கண் வைத்தியர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.