மட்டக்களப்பு காத்தான்குடியில் மின்னல் தாக்கத்தால் 200 வீடுகளுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

0
159

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில், வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மின்மாற்றி, மின்னல் தாக்கத்தால் செயலிழந்தது.
நேற்று மாலை இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது.
புதிய காத்தான்குடியில் ஒரு சில பகுதிகளிலும், கடற்கரை வீதியில் ஒரு பகுதியிலுமாக சுமார் 200 வீடுகளுக்கு மேல், மின்சாரத் தடை
ஏற்பட்டது.
இன்று காலை புதிய மின்மாற்றி மாற்றப்பட்டதையடுத்து, மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியது.