மட்டு.ஊடக அமையத்தில் நவராத்திரி
தின விசேட பூஜை வழிபாடுகள்

0
229

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சரஸ்வதி பூசை நிகழ்வு மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த நவராத்திரி தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நேற்ற நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது கல்விக்கு தலைமைமகளான சரஸ்வதிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.