மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!

0
222

நாட்டிற்கு வெளியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே அந்நிய செலாவணி ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.