மன்னார் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானங்கள், நடைமுறைப்படுத்தப்படுவதில்லை – என்.எம்.எம்.பாரிஸ்

0
65

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கின்றார் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று, மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.