28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மரம் சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் பலி!

கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அத்துடன் 02 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தின் காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles