மறுஅறிவித்தல் வரை வான் பரப்பை மூடியது ஈரான்

0
19

மறுஅறிவித்தல் வரை, ஈரான் வான் பரப்பு மூடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரித்துவரும் பதற்றநிலையை அடுத்து ஈரான் இவ்வாறு தமது வான் பரப்பை மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏலவே இஸ்ரேல் வான் பரப்பும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கு அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.