மலையக எதிர்க்கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்றில் எதிர்ப்பு

0
183

மலையக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தளை – ரத்வத்தை பகுதியில் சில குடும்பங்கள் தோட்ட அதிகாரியினால் வெளியேற்றப்பட்டமைக்கு மலையக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மனோ கணேசன் உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரே{ம் இந்த எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்ட அதிகாரி உடன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் சபையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.