Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
பதுளைக்கும் ஹாலி – எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.