மலையக ரயில் பாதையில் சேவைகள் வழமைக்கு திரும்பவில்லை!

0
188

மலையக ரயில் பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த ரயில் பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.