மாடர்ன் லுக்கில் கலக்கும் சீரியல் நடிகை!

0
71

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இந்த ஒரு தொடரே அவருக்கு சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று கொடுத்து இருக்கிறது.

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்டில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். அதற்கு முக்கிய காரணம் முத்து – மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி என்று தான் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

தற்போது நடிகை கோமதி ப்ரியா மாடர்ன் லுக்கில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.