மாலினியின் பூதவுடலுக்கு மஹிந்த மற்றும் கோட்டாபய அஞ்சலி!

0
10

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (25) அன்று அஞ்சலி செலுத்தினர்.