மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

0
67

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஸமீர் உள்ளிட்ட குழுவினருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.