மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

0
143
சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.