மின்வெட்டால் இணைய இணைப்புகளிலும் தடங்கல்!

0
166

அதிவிரைவு இணைய இணைப்புகளை வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக அலைபேசி இணைப்பு வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட மணிநேர மின்வெட்டு மற்றும் மின்பிறப்பாக்கியை இயக்குவதற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 3G மற்றும் 4G டிரான்ஸ்மிஷன் நெட்வேர்க் அமைப்புகளில் தடங்கல் இருப்பதாக பல மொபைல் சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.