Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.