மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக கொழும்பில் மதகுருமார்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பௌத்த மதகுருமார், கன்னியாஸ்திரிகள், இஸ்லாமியர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.