மின் வெட்டு நேரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

0
147

நாட்டில் இன்றும், நாளையும் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.