
கிளிநொச்சி – முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக, இம்முறை மாணவன் ஒருவன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். கௌரீஸ்வரன் கபிசயன் எனும் மாணவனே 147 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தியுள்ளார்.