Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 10.25க்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. முதலாவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாக்களித்தார். அதன்பின்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்களித்தார்.