29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக்கொலை!

பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹங்வெல்லவில், பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இவர்
சுட்டுக்கொல்லப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த முன்னாள் கொமாண்டோ தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles