முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றில் மனுத் தாக்கல்!

0
191

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.