முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது

0
124

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.