முல்லைத்தீவு – கீச்சீராபுர பேஷ் இமாம் பள்ளிவாசலில் ரமழான் பண்டிகை தொழுகை அமைதியாக இடம்பெற்றுது.
மௌளவி செய்னுள் ஆட்தீன் இஹ்லாஸ் தலைமையில் தொழுகைகள் இடம்பெற்றுள்ளன.
காலை 7 மணிக்கு பெண்களுக்கான தொழுகையும், 8 மணிக்கு ஆண்களுக்கான தொழுகையும் இடம்பெற்றது.
இதன்போது நாட்டுக்கு சமாதானமும் சாந்தியும் வேண்டி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.