உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறிலங்கா பொதுஜன பெரமுன, முதலாவதாக வேட்பு மனுவை கையளித்துள்ளது.
பொதுஜன பெரமுன, கரைதுறைப்பற்று பிரதேச சபையில் மட்டும் போட்டியிட உள்ளதுடன், கட்டுப்பணம் ஏற்கனவே செலுத்தப்பட்ட நிலையில், இன்று, முதலாவதாக, வேட்பு மனுவை கையளித்துள்ளது.