முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிக்கு அமெரிக்க உயர் அதிகாரிகள் விஜயம் செய்தனர்.

டாஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரால் மாங்குளத்தில் முன்னெடுக்கப்படுகின்ற கண்ணிnடி அகற்றும் பகுதிக்கு குறித்த குழுவினர் விஜயம் செய்தனர்.

அமெரிக்காவின் உயர் அதிகாரிகாரிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
