உள்நாட்டுமுக்கிய செய்திகள்மேலும் மூவர் மரணம்! இதுவரை 557 பேரின் உயிர் குடித்தது கொரோனா!! March 25, 20210368FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று மேலும் மூவர் உயிரிழந்தனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.