யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா மற்றும் சர்வதேச மாநாடு நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

நாளைய முதல் நாள் நிகழ்வுகள், திவ்விய மஹாலில் நாளை பிற்பகல் 2.30 க்க நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
4 ஆவது உலகத் தழிராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுடன் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
மாநாட்டில் தேசிய மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் புத்தி ஜீவிகள் பங்கேற்கின்றனர்.