யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்

0
71

யாழ்ப்பாணத்திலுள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளது.

ஓட்டுமடம் பகுதியிலுள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டிலேயே நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-8050455532790881&output=html&h=280&adk=943368890&adf=416979162&pi=t.aa~a.3293303964~i.5~rp.4&w=609&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1720591509&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8145939342&ad_type=text_image&format=609×280&url=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2F2024%2F07%2F10%2Flocal%2F71296%2F%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%2F&fwr=0&pra=3&rh=152&rw=608&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI2LjAuNjQ3OC4xMjciLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90L0EpQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNi4wLjY0NzguMTI3Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI2LjAuNjQ3OC4xMjciXV0sMF0.&dt=1720591509393&bpp=2&bdt=709&idt=-M&shv=r20240708&mjsv=m202407030101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D08ea130a6f711c1e%3AT%3D1706511211%3ART%3D1720591321%3AS%3DALNI_MauWZxKvgQyz3qt0FJkjCepuDcUrA&gpic=UID%3D00000cf32d92c6ad%3AT%3D1706511211%3ART%3D1720591321%3AS%3DALNI_MaFCqdDIihhOqHuGkEesTc78QyGUA&eo_id_str=ID%3Dc3555c627dbfcfe5%3AT%3D1706673701%3ART%3D1720591321%3AS%3DAA-AfjbUBQZJDhEeG20q4QSD8XNy&prev_fmts=0x0&nras=2&correlator=3082453867969&frm=20&pv=1&ga_vid=66990651.1706511209&ga_sid=1720591509&ga_hid=523869610&ga_fc=1&u_tz=330&u_his=3&u_h=1024&u_w=1280&u_ah=984&u_aw=1280&u_cd=24&u_sd=1&dmc=8&adx=327&ady=1158&biw=1263&bih=897&scr_x=0&scr_y=0&eid=44759837%2C42531705%2C44719338%2C95330411%2C95330412%2C95331695%2C95331832%2C95334510%2C95334524%2C95334578%2C95334828%2C95337027%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=3569406974307572&tmod=1811245715&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C984%2C1280%2C897&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=12&uci=a!c&btvi=1&fsb=1&dtd=115

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உரிமையாளரின் மகன், யாழில் இயங்கிய வன்முறை கும்பலுடன் தொடர்பில் இருந்தவர் எனவும் தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.