யாழ்ப்பாண மாவட்ட மக்களின் தேவைப்பாடுகளை அடையாளப்படுத்தும் செயற்பாட்டை தாம் முன்னெடுத்துவருவதாக, ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட மக்களின் தேவைப்பாடுகளை அடையாளப்படுத்தி எதிர்காலத்தில் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தும் நோக்கிலான செயற்பாடொன்றை தாம் முன்னெடுத்துவருவதாக, ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.