யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, எரிபொருள் பெற்றுச் செல்கின்றனர்.
நேற்று, எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசை இல்லாத நிலையில், இன்று, மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாக, எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கியூ.ஆர் முறையில், எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
Home முக்கிய செய்திகள் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, எரிபொருள் நிரப்பல்!