Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
யாழ்ப்பாணம் காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தின் பலி பீடத்தில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். ஆலய பூசகரினால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.