யாழ். நல்லூரில் பனுவல் வெளியீட்டு நிகழ்வு

0
196

யாழ்ப்பாணம் நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் நடாத்திய பனுவல் வெளியீடும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூட இணைத்தலைவர் இ.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருணஸ்ணன் கலந்துகொண்டார். பனுவல் வெளியீடு, பனுவல் திறனாய்வு என்பன இடம்பெற்றதோடு பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.