யாழ். மாநகர சபை காவல் படையின் சீருடை விவகாரம் முதலவர் மணிவண்ணன் கைது

0
295

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை யாழ் மாநகர முதலவர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.