யுத்த களத்தைப் போன்று கொழும்பு நகரில் இராணுவத்தின் குவிக்கப்பட்டுள்ளனர் என்று, முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த அரசாங்கமானது தமக்கு தெரிந்த ஒரே மொழியில் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.