யோக செய்த பிரதமர் ரணில்!

0
203

இன்று சர்வதேச யோகா தினம் உலகெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.
பிரதமர் ரணிலுடன் மற்றும் பலரும் இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பிரதமர் ரணில் யோகா செய்யும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.