Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
டேஸி பொரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளார்.