ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

0
94
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
களுத்துறை வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
56 வயதுடைய நபர் ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.