ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு!

0
72

காலி – ரத்கம பிரதேசம், விஜேரத்ன மாவத்தை ரயில் கடவையில் இன்று காலை ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.