ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம்விடுத்துள்ள கோரிக்கை!

0
267

ரயில்வே திணைக்களத்தின் தீர்மானத்துக்கமைய, அவிசாவளை நகரத்திலிருந்து பலாங்கொடை வழியாக ஓபநாயக்க வரையான ரயில் பாதையை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த ரயில் மார்க்கத்தில் வசித்து வருபவர்கள் புதிய நிர்மாணங்கள் மற்றும் புனரமைப்புகளை மேற்கொள்வதனை நிறுத்துமாறு ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.