ராஜகிரியவில் தீ விபத்து

0
19

ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று (27) மதியம் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

தற்போது மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.