இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணியின் ஆலோசகராக சஹிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் கடந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணி முதன்முறையாக பிளோஓப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியிருந்தது.
அணியின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான
லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணியின் ஆலோசகராக சஹிர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.