லாப்ஸ் எரிவாயு கொள்கலன் விலை குறைப்பு

0
141

லாப்ஸ் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இவ்விலை நடைமுறைக்கு வருவதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து புதிய லாப்ஸ் கொள்கலனின் விலை 5 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.