லுணுகலையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

0
116

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுணுகலை பொலிஸ் பிரிவின் ஹொப்டன் 19ஆம் கட்டை பகுதியில் இன்று குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைதானவர்கள் 35 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதன்போது அவர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளன.