லுணுகலை – அரவகும்புர பகுதியில் மீண்டும் மண்சரிவு !

0
88
லுணுகலை – அரவகும்புர பகுதியில் மீண்டும் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.இதனால் பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.அத்துடன், மண் மேடுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.