லெபனானில் ஏவுகணை தாக்குதல் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

0
38

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி இப்ராஹிம் முகமது கோபிசி உயிரிழந்துள்ளார்.
தெற்கு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 50 குழந்தைகள் உட்பட 569பேர் உயிரிழந்த நிலையில் 1,835 பேர் படுகாயமடைந்துள்ளனர்.