வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜனோபர், அநுரவிற்கு ஆதரவு!

0
81

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயகவற்;கு தனது ஆதரவை வழங்குவதாகவும், மக்களும் அவருக்கு ஆதரவை வழங்குமாறும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜனோபர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு, முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்ப்பாளர் அநுர குமார திசாநாயகக்கு ஆதரவளிக்கும் பரப்புரை கூட்டம் ஜனோபர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனத்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு அநுர குமார திசாநாயக்க விற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.