வரிவிதிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சு – அரசாங்கம் அறிவிப்பு!!

0
6

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் குறித்து கலந்துரையாடல்கள் மூலம் ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு முன்னர் ஏதேனும் நிவாரணம் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.