வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் இன்று பதவிப் பிரமாணம்

0
77

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று நடைபெற்றது.