வாக்களிப்பினை பகிஸ்கரிப்பது பேரினவாதத்திற்கு துணைபோகும் செயல்- ஞா.ஸ்ரீநேசன்

0
89

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் என்பதும் மறைமுகமாகப் பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரையில் நேற்று இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.